அம்மா » வேறு குறிப்புக்கள் சேர்க்கப்படுமா?

நிச்சயமாக வேறு பல இடங்களிலிருந்தும் குறிப்புக்கள் பெறப்பட்டு இவ்விணையத்தளத்தில் இணைக்கபட இருக்கின்றன. எனது தாயாரின் குறிப்புக்கள் அனைத்தும் இணைக்கப்பட்ட பின்னர், பல்வேறு நாடுகளினைச்சேர்ந்த குறிப்புக்கள் பெறப்பட்டு இணைக்கபட இருக்கின்றன. அவற்றிற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன

தொடர்புகளுக்கு