அம்மா » குறிப்புகள் எங்கிருந்து பெறப்படுகின்றன?

நீண்ட காலமாகவே எனது தாயார் இவ்வகையான குறிப்புக்களை பல்வேறு பட்ட இதழ்களிலிருந்தும் (மங்கையர் மலர் போன்றவை) சேகரித்து பெரிய குறிப்புப் புத்தகங்களில் சேமித்து வைத்து வருகின்றார். பல்வேறு பட்ட நாட்டுச்சூழ்நிலைகள் காரணமாக இக் குறிப்புப் புத்தகங்கள் பெருமளிவில் பழுதடைந்து வந்ததால் அவற்றை அனைவரும் வாசித்து பயன்பெறும் வகையில் இணையத்தில் தரவேற்றி வருகின்றேன்.

தொடர்புகளுக்கு