அம்மா » » பூச்சி தொல்லைக்கு

பூச்சி தொல்லைக்கு

11-07-10 22:53 0 கருத்து

சிறிது சர்க்கரையுடன் 15பூச்சி உருண்டைகளை பொடிசெய்து தண்ணீரில் போட்டு கொதிக்கவைத்து, சிறிது மண்ணெய் ஊற்றி சிறிய துணியில் தோய்த்து பூச்சிகள் உள்ள இடத்தில் வைக்க, அவை வந்து இறந்துவிடும்.

தொடர்புகளுக்கு