அம்மா » » உடம்பு அரிப்புக்கு

உடம்பு அரிப்புக்கு

11-07-10 22:50 0 கருத்து

உடம்பு அரிப்பு ஏற்பட்டு உடம்பு பூராகவும் திட்டு திட்டாக வந்தால், கொஞ்சம் புளித்த கெட்டி மோரில் 5, 6 செம்பருத்திப் பூக்களை பறித்துக் கரைத்து அரிக்கும் இடங்களில் தேய்த்தால் மாறிவிடும்.

தொடர்புகளுக்கு