- அடையப்பட்ட கறி மிளகாய்க் கறி 04-03 10:36
- அழகிய சிகை அலங்காரம் 02-26 14:54
- தலைமுடி கொட்டாது இருக்கவும், கருமுடி பெறவும் பொன்னாங்கண்ணி கீரைத் தைலம் 02-11 08:24
- செம்படை முடி கறுக்க தைலம் 02-10 12:12
- மசாலாத்தூள் 08-17 13:22
- கத்தரிக்காய் சாப்ஸ் 08-16 13:20
- பலாச்சுழை அப்பளம் 08-01 13:18
- உருளைக்கிழங்கு அப்பளம் 07-31 13:09
- பண்டிகைக் கோலங்கள் 07-09 15:03
- உஸல் 07-09 12:44
- மலர்க் கோலம் 07-15 10:20
- பன்னீர்ப்பூ கோலம் 07-09 14:38
- உல்லன் கரடி 07-06 15:20
- காகிதத்தில் கோபுரம் 07-06 15:43
- கறுப்பு முடிக்கு கஷாய எண்ணை 07-06 16:47
- பேரீச்சம்பழ வடகம் 07-06 17:25
அம்மாவின் சிறு குறிப்புக்கள்.. மேலும்..
முளைவந்த பயரை மூன்று மாதம் காலையில் தினமும் சாப்பிட்டு வந்தால் மலட்டுத்தன்மை நீங்க வாய்ப்புண்டு. அம்மூன்று மாதமும் கோப்பி, தேனீர் அருந்துவதை தடுக்கலாம்.
துளசியை மென்று ஒரு பிடி தின்றால் தேள்கொட்டிய விடம் இறங்கிவிடும். கொட்டிய இடத்தில் துளசிச்சாறு தேய்க்கலாம்.
முகப்பருவை நீக்க சிறிதளவு சாதிக்காயை இழைத்து தினமும் பருக்களின் மீது தடவி வர, பருக்கள் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்.
மருதாணி இலையை அரைத்து அந்த விழுதோடு சிறிது அமிர்தாஞ்சனத்தையும் கலந்து இட்டுக்கொண்டால் செக்கச்செவேலென்று வரும்.
தேமலுக்கு இலுப்பை இலையை வேகவைத்து அரைத்துக் குளிக்கலாம்.
சிறிது சர்க்கரையுடன் 15பூச்சி உருண்டைகளை பொடிசெய்து தண்ணீரில் போட்டு கொதிக்கவைத்து, சிறிது மண்ணெய் ஊற்றி சிறிய துணியில் தோய்த்து பூச்சிகள் உள்ள இடத்தில் வைக்க, அவை வந்து இறந்துவிடும்.
பொன்னாங்காணிக்கீரையுடன் துவரம்பருப்பு நெய் சேர்த்து சாப்பிட உடல் பெருக்கும். துவரம்பருப்பு மிளகு சேர்த்த சமைத்து சாப்பிட வேண்டாத சதை நீங்கும்.
கல்யாணபந்தியில் சாப்பாட்டிற்கு ஒரே ஈக்களாக படையெடுக்கின்றனவா? கவலைப்படாதீர்கள் ஒரு கொத்து கறிவேப்பிலையை கசக்கி பந்தி நடுவே வையுங்கள் அப்புறம் அந்தப்பக்கம் ஈ தலையே காட்டாது.
- தீபாவளி கோலங்கள் நான்கு 07-15 10:42
- பட்டுப்பூச்சி கோலம் 07-15 10:33
- தேர்க்கோலம் 07-15 10:25
- பூக்கோலம் 07-15 10:24
- புத்தாண்டு வரவேற்பு கோலம் 07-15 10:22
- மலர்க் கோலம் 07-15 10:20
- பண்டிகைக் கோலங்கள் விசேடம் 07-09 15:03
- பன்னீர்ப்பூ கோலம் 07-09 14:38
- காகிதத்தில் கோபுரம் 07-06 15:43
- உல்லன் கரடி 07-06 15:20
- அடையப்பட்ட கறி மிளகாய்க் கறி புதியது விசேடம் 04-03 10:36
- மசாலாத்தூள் 08-17 13:22
- கத்தரிக்காய் சாப்ஸ் 08-16 13:20
- பலாச்சுழை அப்பளம் 08-01 13:18
- உருளைக்கிழங்கு அப்பளம் 07-31 13:09
- அங்காயப் பொடி 07-30 13:31
- பப்புல் பொடி 07-29 13:00
- பருப்புப் பொடி 07-28 12:51
- அழகிய சிகை அலங்காரம் 02-26 14:54
- தலைமுடி கொட்டாது இருக்கவும், கருமுடி பெறவும் பொன்னாங்கண்ணி கீரைத் தைலம் 02-11 08:24
- செம்படை முடி கறுக்க தைலம் 02-10 12:12
- கொண்டை அலங்காரம் 2 07-09 16:45
- கொண்டை அலங்காரம் 1 07-09 15:55
- கறுப்பு முடிக்கு கஷாய எண்ணை 07-06 16:47





